வாழ்க வளமுடன்

இரும்பில் இருந்தே துரு தோன்றினாலும்
இரும்பை அந்த துருவே அரித்து தின்று
விடுகிறது. அது போலவே, அறநெறியில்
இருந்து தவறியவர்களை அவனுடைய
செயல்களே நாளுக்கு நாள் அழிவை
நோக்கி நடத்தி செல்லுகின்றன"...

"ஒரு விரோதி இன்னொரு விரோதிக்கு
செய்யும் தீமையை விட, தவறான
வழியில் செல்லக்கூடிய நம் மனமே
நமக்கு மாபெரும் தீமையை செய்கிறது"......

"தான் செல்ல வேண்டிய வழியில் முதலில்
மனிதன் தன்னை செலுத்த வேண்டும்.
அதற்க்கு பின்பே பிறர்க்கு போதனை
செய்ய வேண்டும்".........


"வயலுக்கு கேடு களைகள், மனித
வாழ்வுக்கு கேடு அவனது ஆசைகள்".....

"பிறர்க்கு கொடுப்பதற்கு எதுவும்
இல்லை எனில் கனிவான
வார்த்தைகளையாவது பேசுங்கள்"....

3 Responses to "புத்தரின் பொன்மொழிகள்"

  1. gravatar Unknown Says:

    கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் நண்பரே

  2. gravatar Unknown Says:

    கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் நண்பரே

  3. gravatar CS. Mohan Kumar Says:

    Arumai