மகரிஷி அவர்களின் கவிகள்
by thirukumaran | Tuesday, September 7, 2010 | In by ஞானக் களஞ்சியம் | NO COMMENTS
குற்றவாளி பாவியென்று யாரும் இல்லை உலகிலே
குறைகளுக்கு காரணமோ பழைய சமுதாயம்
கற்றிடுவோம் புதிய கல்வி கருத்துயர்த்தி மேலாம்
கடமைகளை சிந்தித்து செயலாற்றி மகிழ்வோம்
உற்றசெல்வம் உடலுழைப்பு அறிவு இவை கொண்டு
உலகுக்கு உதவியருள் தொண்டாற்றி மகிழ்வோம்
மற்றவரை எதிர்பார்த்தல் கையேந்தல் வேண்டாம்
மாநிதியாம் இஎறைவனை நம் மனத்தடியில் தேர்வோம்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
No Responses to "மகரிஷி அவர்களின் கவிகள்"
Post a Comment