வாழ்க வளமுடன்

தன குற்றம் குறை கடமை தன்னுள் ஆய்ந்து
தான் கண்டு தனைத் திருத்தும் தகைமை வந்தால்
ஏன் குற்றம் பிறர் மீது சுமத்த கூடும்?
ஏதேனும் கண்டாலும் மன்னித்தால்
மேன்மைக்கே மனம் உயரும். பிறர் தவற்றால்
மிக வருத்தம் துன்பமது வந்த போதும்
நன்மைக்கேயம் .  செய்த பாவம் போச்சு .
நான் கண்ட தெளிவு இது. நலமே பெற்றேன். 


--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "தன குற்றம் உணர பிறர் குற்றம் மன்னிப்பாம்"