இன்முகதுடன் எல்லோர்க்கும் உதவி செய்வோம்
by thirukumaran | Saturday, September 25, 2010 | In by ஞானக் களஞ்சியம் | NO COMMENTS
தற்பெருமை பேசுபவர் தன்முனைப்பு மீறி
தவறென்று பிறர் செயலை பிறரை குறை கூறும்
அற்பமனம் உடையோர்கள் சிலர் இருப்பார் நம்மில்.
அன்புகொண்டு அவர்களையும் அரவணைத்தே நமது
சொற்க்கனிவால் வாழ்த்தி அவர் சிந்தனையை உயர்த்தி
சூட்சுமமாய் அவர் உயிரை அறிவை அறிந்துய்ய
நற்பணியை செய்திடுவோம் சமுதாயத தொண்டாய்.
நம் தகைமை பொறுமைகளைச சோதிக்க வாயப்பாம்.
தவறென்று பிறர் செயலை பிறரை குறை கூறும்
அற்பமனம் உடையோர்கள் சிலர் இருப்பார் நம்மில்.
அன்புகொண்டு அவர்களையும் அரவணைத்தே நமது
சொற்க்கனிவால் வாழ்த்தி அவர் சிந்தனையை உயர்த்தி
சூட்சுமமாய் அவர் உயிரை அறிவை அறிந்துய்ய
நற்பணியை செய்திடுவோம் சமுதாயத தொண்டாய்.
நம் தகைமை பொறுமைகளைச சோதிக்க வாயப்பாம்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
No Responses to "இன்முகதுடன் எல்லோர்க்கும் உதவி செய்வோம்"
Post a Comment