திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் முபுபெரும் விழா அழைப்பிதழ்
by thirukumaran | Wednesday, August 25, 2010 | In | NO COMMENTS
அன்புடையீர், வணக்கம், வாழ்க வளமுடன்
மனிதகுல உயர்விற்கு வழிகாட்டிய இந்த நூற்றாண்டின் இணையற்ற
மகான் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் நிறுவிய உலக சமுதாய சேவாசங்கத்தின் 101வது அறிவுத்திருக்கோயில், தலைவர் அருள்நிதி SKM.மயிலானந்தன் அவர்களின் திருக்கரங்களால் 29.08.2010 அன்று காலை 9.00 மணியளவில் திறக்கப்பட்டு, உலக மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. மேலும் மகரிஷி அவர்களின் நூறாவது ஜெயந்தி விழாவுடன் மனைவியரின் மாண்பைப் போற்றும் விதமாக மகரிஷி அவர்களால் ஏற்ப்படுத்தப்பட்ட மனைவி நல வேட்பு நாள் விழாவும் இணைந்து முப்பெரும் விழாவாக நடைபெறவுள்ளது.
அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.
நாள் : 29.08.2010, ஞாயிற்றுக்கிழமை-காலை 9.00 மணி
இடம் : சொர்ணபுரி அவென்யு, 15-வேலம்பாளையம்-641652
தொடர்புகொள்ள : 98422 83344, 91507 57602
அறிவுத்திருக்கோயில் திறப்பு விழா
காலை அமர்வு : 9.15 மணி
இறைவணக்கம் - குரு வணக்கம் - தவம்
வரவேற்புரை : அருள்நிதி A.S.விஸ்வநாதன் அவர்கள்,
செயலாளர் -திருப்பூர் மனவளக்களை மன்ற அறக்கட்டளை
தலைமை : அருள்நிதி P.K.ஆறுமுகம் அவர்கள்
தலைவர் - திருப்பூர் மனவளக்களை மன்ற அறக்கட்டளை
முன்னிலை : அருட்செல்வர். பரணி M.நடராஜ் அவர்கள். அறங்காவலர்
: அருள்நிதி. SKY. V. சுந்தர்ராஜ் அவர்கள்
உபதலைவர் - திருப்பூர் மனவளக்களை மன்ற அறக்கட்டளை
: அருட்செல்வர். MNS.நடராஜன் அவர்கள்
பொருளாளர் - திருப்பூர் மனவளக்களை மன்ற அறக்கட்டளை
வாழ்த்துரை : உயர்திரு. S.P. மணி அவர்கள்,
சேர்மன்-15, வேலம்பாளையம் நகராட்சி
: உயர்திரு. R. கிருஷ்ணன் அவர்கள்
முன்னாள் சேர்மன் - திருப்பூர் ஒன்றியம்
மலர் வெளியீடு : அருட்செல்வர். K.R. நாகராஜ் அவர்கள்.
உபதலைவர் - திருப்பூர் மனவளக்களை மன்ற அறக்கட்டளை
மலர் பெறுநர் : தவச்செல்வர். Lutz. D. சிவக்குமார் அவர்கள்.
அறங்காவலர்-திருப்பூர் மனவளக்களை மன்ற அறக்கட்டளை
விழாப்பேருரை : அருள்நிதி. S.K.M. மயிலானந்தன் அவர்கள்
தலைவர் - உலக சமுதாய சேவா சங்கம்
நன்றியுரை : தவச்செல்வர். சிட்டி R. வெங்கடாசலம் அவர்கள்.
அறங்காவலர்-திருப்பூர் மனவளக்களை மன்ற அறக்கட்டளை
No Responses to "திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் முபுபெரும் விழா அழைப்பிதழ்"
Post a Comment