அருள்தந்தை அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டு விழா அழைப்பிதழ்
by thirukumaran | Sunday, August 8, 2010 | In | NO COMMENTS
நாள் : 14.08.2010 சனிக்கிழமை
நேரம் : காலை 10.30 மணி முதல் 11.00 மணிவரை
இடம் : ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம், சென்னை.
நிகழ்ச்சி நிரல்
வரவேற்புரை : அருள்நிதி.எஸ்.கே.எம்.மயிலானந்தன் அவர்கள்.
தலைவர்,உலக சமுதாய சேவா சங்கம்.
காலை
10.30 மணி : தமிழ்த்தாய் வாழ்த்து, தவம்
வரவேற்புரை : அருள்நிதி.எஸ்.கே.எம்.மயிலானந்தன் அவர்கள்.
தலைவர்,உலக சமுதாய சேவா சங்கம்.
முன்னிலையுரை : பத்மபூஷன் அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் அவர்கள், தலைவர், அறிவுத்திருக்கோயில், ஆழியாறு.
விருந்தினர்களை கௌரவித்தல்
விழாவிற்கு தலைமையேற்று,தொடங்கி வைத்து
விழா மலரைவெளியிட்டு வாழ்த்துக்களும்
ஆசிகளும் வழங்குதல் : மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்
விழாவிற்கு தலைமையேற்று,தொடங்கி வைத்து
விழா மலரைவெளியிட்டு வாழ்த்துக்களும்
ஆசிகளும் வழங்குதல் : மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்
சிறப்பு அஞ்சல் தலையை
வெளியிட்டு சிறப்புரை : மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.ஆ.இராசா அவர்கள் ,
தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை, புதுடெல்லி.
வெளியிட்டு சிறப்புரை : மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.ஆ.இராசா அவர்கள் ,
தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை, புதுடெல்லி.
விழா மலரைப் பெற்றுக்
கொள்பவர் : டாக்டர். எஸ்.வி. பாலசுப்பிரமணியம் அவர்கள்,
நிர்வாக அறங்காவலர்,அறிவுத்திருக்கோயில், ஆழியாறு.
கொள்பவர் : டாக்டர். எஸ்.வி. பாலசுப்பிரமணியம் அவர்கள்,
நிர்வாக அறங்காவலர்,அறிவுத்திருக்கோயில், ஆழியாறு.
நன்றியுரை : அருள்நிதி கே.ஆர். நாகராஜன் அவர்கள்
உப தலைவர், உலக சமுதாய சேவா சங்கம்.
உப தலைவர், உலக சமுதாய சேவா சங்கம்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
No Responses to "அருள்தந்தை அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டு விழா அழைப்பிதழ்"
Post a Comment