வெற்றிக்கு ஒன்பது வழிகள்
by thirukumaran | Sunday, August 29, 2010 | In | NO COMMENTS
- ஒன்றை அடைய - ஒருவர், முதலில் ஒன்றைக் கொடுக்க வேண்டும்.
- ஒன்றிற்காக ஒருவர் தயாராக இருக்கும்பொழுது அது நிச்சயம் வந்து சேரும்
- ஒரு நியாயமான பிரதிபலன் இல்லாமல், எந்தவித உபயோகமான சேவையும், யாராலும் செய்யப்பட மாட்டாது.
- ஒவ்வொரு இன்னல்மிக்க சூழ்நிலையும், அதனுடன், ஒரு நன்மையென்னும் விதையை எடுத்துச் செல்கிறது.
- ஒருவர் ஒன்றும் கொடுக்காவிட்டால், அவருக்கு ஒன்றும் கிடைப்பதில்லை.
- மேலும் ஒரு மைல் செல்லும் விருப்பம்.
- பழக்கம் என்பது ஒரு கயிறு; தினமும் நாம் அதன் நூலைப்
பின்னுகிறோம்; இறுதியில் நம்மால் அதை உடைக்க முடியாது.
- நீங்கள் விர்ம்பாதது, உங்களுக்கு அதிகமாகக் கிடைக்க முடியாது.
- நீங்கள் நம்பும்போது, அதைக் காண்பீர்கள், ஏனெனில், இயற்கையின் மிகவும் சக்திவாய்ந்த வலிமைகள், நம்மால் காண முடியாதவையாகும்.
No Responses to "வெற்றிக்கு ஒன்பது வழிகள்"
Post a Comment