வாழ்க வளமுடன்

இறைவெளியே தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றல்

      இதன்திணிவு மடிப்புவிழச் சழலும் நுண்விண்ணாம்

நிறைவெளியில் விண்சுழல, நெருக்குகின்ற உரசல்
   
    நிலைவெளியில் எழுப்புகின்ற நேரலைகள் காந்தமாம்

மறைபொருளாம் காந்தம் தன் மாத்திரைகள் ஐவகை

    மலைக்காதீர்! விண்கூட்டம் மாபூதம் ஐந்துமாம்;

முறையாய் அக்காந்த அலை மனமாம் உயிர் உடல்களில்;

    மதிஉயம்ந்து இவ்வுண்மை பெற மாபிரம்ம ஞானமாம்

--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி


   

No Responses to "இறைநிலை என்பது பெருவெளியே"