உலக அமைதிக்கு அறநெறி மற்றும் பண்பாடு கல்வி மூலமாக கருத்தரங்கம்
by thirukumaran | Sunday, August 8, 2010 | In | NO COMMENTS
நாள் : 14.08.2010 சனிக்கிழமை
நேரம் : காலை 11.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை
இடம் : ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம், சென்னை.
நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து, தவம்
வரவேற்புரை : டாக்டர். எஸ். வி. பாலசுப்பிரமணியம் அவர்கள்,
நிர்வாக அறங்காவலர், அறிவுத்திருக்கோயில், ஆழியாறு.
விருந்தினர்களை கௌரவித்தல்
கருத்தரங்கினைத் தொடங்கி வைத்து
தலைமையுரை: மாண்புமிகு அமைச்சர்முனைவர் க. பொன்முடி அவர்கள்,
உயர் கல்வித்துறை.
சிறப்புரை :மாண்புமிகு அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள்,
பள்ளிக் கல்வித்துறை.
முன்னிலையுரை: வணக்கத்திற்குரிய மேயர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள்,
சென்னை மாநகராட்சி, சென்னை.
சென்னை மாநகராட்சி, சென்னை.
வாழ்த்துரை : பத்மஸ்ரீ கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள், சென்னை
: பத்மஸ்ரீ டி.ஆர். கார்த்திகேயன் அவர்கள்,
முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர், புதுடெல்லி.
கருத்துரை : முனைவர் ஜி. திருவாசகம் அவர்கள்
துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழகம்.
: முனைவர். ஆர்.டி. சபாபதி மோகன் அவர்கள்,
துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.
: முனைவர். சி. சாமிநாதன் அவர்கள்,
துணைவேந்தர், பாரதியார் பல்கலைக்கழகம்.
நன்றியுரை : மூத்த பேராசிரியர். திரு. டி.என். அருளானந்தன் அவர்கள்,
பொதுச்செயலாளர், உலக சமுதாய சேவா சங்கம்.
No Responses to "உலக அமைதிக்கு அறநெறி மற்றும் பண்பாடு கல்வி மூலமாக கருத்தரங்கம்"
Post a Comment