உலக அமைதிக்கு வேதாத்திரிய சிந்தனைகள் கருத்தரங்கம்
by thirukumaran | Sunday, August 8, 2010 | In | NO COMMENTS
மதியம் 2.45 மணி : தமிழ்த்தாய் வாழ்த்து, தவம்.
வரவேற்புரை : அருள்நிதி. பி.கே. ஆறுமுகம் அவர்கள்,
உப தலைவர், உலக சமுதாய சேவா சங்கம்.
விருந்தினர்களை கௌரவித்தல்
கருத்தரங்கினைத் தொடங்கி வைத்து
தலைமையுரை : மாண்புமிகு திரு. எஸ். ஜெகத்ரட்சகன் அவர்கள்,
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர்.
கருத்துரை : அருட்திரு. ம. ஜெகத் கஸ்பார் அவர்கள்,
நிறுவனர், தமிழ் மையம், சென்னை.
: கவிக்கோ. முனைவர் எஸ். அப்துல்ரகுமான் அவர்கள்,
தலைவர், தமிழ்நாடு வக்ஃப் வாரியம், சென்னை.
: சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள், சென்னை.
கருத்துரை : முனைவர். வி. செல்வமூர்த்தி அவர்கள்,
முதன்மைக் கட்டுப்பாட்டு அதிகாரி, பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், புதுடெல்லி.
நன்றியுரை : அருள்நிதி. எம். சின்னசாமி அவர்கள்,
இணை நிர்வாக அறங்காவலர், அறிவுத்திருக்கோயில், ஆழியாறு.
உலக நல வாழ்த்து
-----------------------------------------------------------------
5.00 - 5.30 மணி : தேநீர்
மாலை5.30 மணி: திருச்சி கலைக்காவிரி வழங்கும் “அமைதிப்புறா” பல்கலை பல்மேடை நிகழ்ச்சி.
இரவு 7.30 மணி : இரவு உணவு
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
No Responses to "உலக அமைதிக்கு வேதாத்திரிய சிந்தனைகள் கருத்தரங்கம்"
Post a Comment