எந்த நேரத்திலும் தியானம் செய்யலாம்
by thirukumaran | Sunday, August 17, 2008 | In by மகரிஷியின் சிந்தனைகள் | NO COMMENTS
'படிக்கும் போது தவம் செய்யலாமா?
இரவில் செய்யலாமா என்றெல்லாம்
கேட்பார்கள் . தவத்திற்கு காலமும் வேண்டியதில்லை திசையும்
வேண்டியதில்லை . அறிவை
விரிவான பிரபஞ்ச இணைப்போடு இணைக்கக்கூடிய ஒரு பயிற்சிதான் தவம்.
அதற்கு காலம் நேரம் பார்க்க வேண்டியதில்லை. எந்தகாலத்திலும்
செய்யலாம் இதையெல்லாம் உணர்ந்து
நீங்கள் எவ்வளவு தூரம் ஆழ்ந்து தவம்
செய்து வருகிறீர்களோ அந்த அளவிற்கு விவகாரங்களில் ஏற்படக்கூடிய சிக்கல்களை தீர்த்துக்கொள்ளவும், சிக்கல்கள் வராமல் காத்துக்கொள்ளவும் வேண்டிய விழிப்பு
நிலையை இந்த தவம் உங்களுக்குக்
கொடுக்கும்'
- அருட்தந்தை
No Responses to "எந்த நேரத்திலும் தியானம் செய்யலாம்"
Post a Comment